'பாசியும் தூசியும்' என்ற தலைப்பில் 27.04.2005 அன்றும், 'அதிக உயரம் தாண்டுவதற்கு' என்ற தலைப்பில் 29.04.2005 அன்றும் முரசொலியில் கலைஞர் அவர்கள் எழுதிய இரு கடிதங்கள் மற்றும் 50 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது.